
‘அகண்டா 2: தாண்டவம்’ படத்தின் டீஸர் வெளியீடு
பதிவு: புதன்கிழமை, ஜூன் 11, 2025, 10.55 AM வைகாசி 28, விசுவாவசு வருடம் சென்னை, காட் ஆஃப் மாஸஸ்’ , ‘பத்ம பூஷண்’ டாக்டர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘அகண்டா 2: தாண்டவம்’ படத்தின் டீஸர் வெளியீடு ‘காட் ஆஃப் மாஸஸ்’ நந்தமுரி பாலகிருஷ்ணா – பிளாக் பஸ்டர் ஹிட் பட இயக்குநர் போயபதி ஸ்ரீனு – ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா – 14 ரீல்ஸ் பிளஸ் – எம் . தேஜஸ்வினி…